Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட மூலக் கிளைகள் மறுசீரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டக் கிளைத் தலைவர் ச.குகதாசன் தெரிவித்தார்.
எனவே, உறுப்புரிமையைப் புதுப்பிக்க விரும்புவோரும் புதிதாக இணைய விரும்புவோரும் தத்தம் பகுதி வட்டாரக்கிளை, கோட்டக்கிளை அல்லது 161 , மின்சார நிலைய வீதி, திருகோணமலை என்னும் முகவரியில் அமைந்துள்ள மாவட்டப் பணிமனையோடு தொடர்புகொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு 0262223063 / 0776014737 ஆகிய இலக்கங்களோடு தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
55 minute ago
55 minute ago