2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தளபாடங்கள் வழங்கல்

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில சமூக நிறுவனங்களுக்கு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹரூப்பால் 2018அம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக, குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று முன்தினம்(07)   தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன . படங்கள் : ஹஸ்பர் ஹலீம்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X