2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

திருகோணமலைக்கு பிரதமர் விஜயம்

Editorial   / 2019 பெப்ரவரி 23 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

நிலாவெளி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள மைதானத்தில் விமானம் மூலமாக திருகோணமலையை வந்தடைந்த பிரதமரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் வரவேற்றார்.

 திருகோணமலை லஷ்மி நாராயண கோவிலில் விசேட பூஜை வழிபாட்டில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டதுடன், விகாரைகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X