2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக நந்தகுமார் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம் 

தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சி.நந்தகுமார் ( நந்தன் மாஸ்டர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம், தமிழ் மக்கள் கூட்டணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், நல்லூர் கோவில் வீதியிலுள்ள முன்னாள் முதலைமைச்சரின் வாசஸ்தலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் அங்குரார்ப்பனக் கூட்டத்தின் போதே, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X