Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி தலைமையில் திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது.
இதன்போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர்: மங்களநாத் லியன ஆராச்சி (சிரச டிவி)
செயலாளர்: ஏ.ஜே.எம்.சாலி(தினக்குரல்)
உப தலைவர்கள்: கனிஷ்ட ஏ.எம்.றிபாஸ்(யு டிவி), சிரேஷ்ட அ.அச்சுதன் (தமிழ் Mirror)
பொருளாளர்: சி. சசிகுமார் (தினகரன்)
உப செயலாளர்: திருமதி லோஜினி பரமேஸ்வரன் (தினகரன்)
செயற்குழு உறுப்பினர்கள்:
எச்.எம்.ஹலால்தீன் (சுயாதீன ஊடகவியலாளர்)
ஏ.எல்.றபாய்தீன் பாபு (தினகரன்)
டபிள்யூ.தர்மதாச (பிபிசி)
எம்.எஸ். சுகைப் (நவமணி)
ஹஸ்பர் ஏ ஹலீம் (ஐடிஎன்)
வடமலை ராஜ்குமார் (தினக்குரல்)
பா. விபூஷிதன் (தினக்குரல்)
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026