Ilango Bharathy / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ. அச்சுதன்
திருக்கோணேஸ்வரப் பெருமானின் பிரம்மோற்சவம் இன்று (05) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவமும் 22.04.2023 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு தீர்தோற்சவமும் 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் 24.04.2023 திங்கட்கிழமை மாலை 05.30 மணிக்கு தெற்ப உற்சவமும் நடைபெறவுள்ளது..
மஹோற்சவ காலங்களில் அபிஷேகம் காலை 08:00 மணி, மாலை 03.30 மணிக்கும் நடைபெறும்.
பூசை காலை 09:00 மணிக்கும் மாலை 04.30 மணிக்கும் கொடித்தம்ப பூசை காலை 10:00 மணிக்கும் மாலை 05:00 மணிக்கும் வசந்த மண்டப பூசை காலை 11:00 மணிக்கும் மாலை 06:00 மணிக்கும் நடைபெறும். R
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago