Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலையில் டெங்கு நுளம்புத் தாக்கம் ஏற்படாமல் இருக்க அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக திருகோணமலை நகரில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசிறும் செயற்பாடுகளில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டு வருவதையும், குறிப்பாக பொது இடங்கள், பாடசாலைகள் , நகரசபை பொது நூலகம், பூங்கா, ஆகியவற்றில் புகை விசிறும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago