Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட ஈச்ச நகர் சிறுவர் பூங்கா, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால், உத்தியோகபூர்வமாக இன்று (29) திறந்துவைக்கப்பட்டது.
17 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பூங்கா, அப்பகுதிச் சிறுவர்களுக்கான முக்கியமான பொழுதுபோக்கு இடமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025