Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பொன் ஆனந்தம் / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டுக்கான தேசியப் பொங்கல் விழாவை, தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கலந்துரையாடல், தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி தலைமையில், பிரதேச செயலகத்தில் நேற்று (02) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், மத்திய அமைச்சு உயர் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், ஆதிகோணநாதர் ஆலயச் செயலாளர் சட்டத்தரணி தி.துஸ்யந்தன் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago