Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தையொட்டி, மாவட்ட பிரதான நிகழ்வு, திருகோணமலை நகரில் சமூத்திரகம கடற்கரையில் இன்று(20) காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் வடக்கு, கிழக்கு உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மேலதிகச் செயலாளர் அதிபர்.க.அருந்தவராஜா, பிரதேச செயலாளர் ஜே.அருள்ராஜ், நகரசபையின் தவிசாளர் க.இராஜநாயகம், பட்டணமும் சூழலம் பிரதேச சபையின் தவிசாளர் ஜி.ஞானகுணாளன் உள்ளிட்ட பல நிறுவனங்கள், படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பின்னர் நகரில் உள்ள பல கடற்கரைகள் சுத்தம் செய்யும் சிரமதான நடவடிக்கைளும் இடம்பெற்றன.
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago