2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் 9 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒன்பது மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .