Thipaan / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்த 13 கைதிகள் நேற்று (25) விடுதலை செய்யப்பட்டனர்.
திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி பி.யூ.பி.தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த விடுதலை வைபத்தில் சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்தவர்களே விடுதலையாகினர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago