2026 மார்ச் 23, திங்கட்கிழமை

தொழில்நுட்ப செயன்முறை நிகழ்ச்சி

Niroshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா மஜ்லிஸ் அஸ் ஸூராவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் ROBOTIC CAMP எனும் தொழில்நுட்ப செயன்முறை நிகழ்ச்சி எதிர்வரும் 20ஆம்,21ஆம், 22ஆம் திகதிகளில் கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கிண்ணியா மஜ்லிஸ் அஸ்ஸூரா UP LIFT EDUCATION நிறுவனமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 075 208 17 58 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .