Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்
மூதூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக, 3 வருடங்கள் சேவையாற்றி, பொதுமக்களுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்திய மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய ஐ.என். ரிஸ்வான், இன்று (01) முதல், கல்முனை நீதிமன்ற நீதவானாக இடமாற்றம் பெற்றுள்ளார்.
இந்த இடமாற்றத்தையொட்டி, மூதூர் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் அவர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago