Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட 10 குளங்களில், நீரின் கன அளவுகளைக் கண்டறிவதற்காக, கமநல சேவைகள் திணைகளத்தால் மாணிகள் பொருத்தப்பட்டுவதாக, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நௌபர் கூறினார்.
இதனைக் குளங்களில் பொருத்துவதன் மூலம் குளங்களிலுள்ள நீரின் அளவைச் சரியாகக் கண்டறிந்துகொள்ள முடிவதோடு, வற்றுப்பெருக்குக் காலங்களில் நீர் நிரம்பி குளம் உடைப்பெடுக்கும் அனர்த்தத்தையும் தவிர்க்கமுடியும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago