2025 மே 01, வியாழக்கிழமை

நூலுக்கு அங்கிகாரம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கவிஞர் ஏ.எம் கஸ்புள்ளாவின் "அணில் சொல்லிய பாடம்"  எனும் சிறுவர் பாடல்  நூலை, பாடசாலைப் புத்தகமாக பாடசாலைப் பயன் பாட்டுக்காக கல்வி அமைச்சு அங்கிகரித்துள்ளது.

இந்த அங்கிகாரத்தைக்  கடிதம்  மூலம்  கல்வி அமைச்சின் செயலாளர்  அறிவித்துள்ளார் .

கல்வி அமைச்சால் அங்கிகாரம்  பெறும் இவரது இரண்டாவது புத்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .