Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 25 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, புல்மோட்டை - முஸ்லிம் மீனவர்களுக்குச் சொந்தமான 3 படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்கள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம், இன்று (25) காலை இடம்பெற்றதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
புல்மோட்டை - ஜின்னாபுரக் கடலில் இனந்தெரியாத நபர்களால், அப்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட 2 இன்ஜின்கள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago