2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பதில் கடமை நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எஸ்.எம். றனீஸ்

திருகோணமலை மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் எஸ்.கே.டி.நெரன்ஜன், திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்குப் பிராந்தியக் கடற்படைத்தளப் பிரிவின் பதில் கடமை நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக உத்தியோகத்தர் பதவி வெற்றிடம் நிலவி வந்த நிலையில், இந்நியமனம் இலங்கைக் கடற்படைத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X