Editorial / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டிப் பகுதியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது உயிரிழந்த இராணுவ வீரரான குருந்து ஹேவகே சாலிய பிரியந்தவின் (35 வயது) சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, சட்ட வைத்தியப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் இன்று (22) ஒப்படைக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பராசூட் பயிற்சியின் போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடி உயரத்திலிருந்து பராசூட் மூலம் பாய்ந்த மேற்படி இராணுவ வீரர், கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago