Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா தேசிய இளைஞர் படையணிப் பயிற்சி நிலையத்துக்கு, பயிலுநர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த 18 - 28 வயதுக்கிடைப்பட்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சிக் காலத்தின் போது, வருகை நாள்களுக்கான கொடுப்பனவும் உணவுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
இது தவிர, அடிப்படைப் பயிற்சியின் பின் தெரிவுசெய்யும் தொழிற்பயற்சிக்காக 10,000 ரூபாயும் வழங்கப்படும்.
மேலதிக விவரங்களுக்கு O26- 3207245 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago