2025 மே 01, வியாழக்கிழமை

பாதயாத்திரை

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, திருகோணமலை - சோலையடி வைரவர் கோவில் பாதயாத்திரைக் குழு, திருக்கோணேஸ்வரப் பெருமான் கோவிலிருந்து வெருகலம் பதி நோக்கி, வேல் தாங்கிய பாதயாத்திரையை, இன்று (12) முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .