Princiya Dixci / 2021 மே 05 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏம்.ஏ.பரீட்
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பற்றுறை மற்றும் முத்து நகர் பகுதியில் பாரிய மரக் கடத்தலொன்று, நேற்று (04) பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு படகுகள் மற்றும் 3 மாட்டுவண்டிகளிலும் 30க்கும் மேற்பட்ட கருங்காலி மற்றும் தேக்கு மரங்கள் 10 அடி நீளமான மரக்குற்றிகள் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் என பொலிஸார் தெரிவித்தனர்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026