Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பற்றுறை கிராமத்தில் புதிய வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று முன்தினம் (15) இடம்பெற்றது.
இந்நிகழ்வு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூபால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால், முன்னெடுக்கப்பட்டுவரும் செமட்ட செவன திட்டத்தினூடாகவே, இத்திட்டம், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டம் வழங்கப்படவுள்ளது.
இதில் திருகோணமலை மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.






1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago