Freelancer / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் அமைந்துள்ள தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான ‘சமுதாயத்தில் சவால்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகம், குழு செயற்பாடு பாடசாலை அதிபரின் வழிகாட்டலில் நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.
இதன்போது, சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. ஹம்சபாலன் வளவாளராக கலந்து கொண்டார். நிகழ்வில், மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு சத்திய பிரமாணமும் செய்து கொள்ளப்பட்டது.

27 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago