Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிறிஸ்தவ ஆலயத்துக்கு அருகில், 70 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (27) உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர், பாடசாலை மாணவர்களுக்கே, போதை மாத்திரைகளை விற்பனை செய்தாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், திருகோணமலை தலைமையகப் பொலிஸார், நீதிமன்றில் தெரிவித்தனர்.
33 minute ago
33 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
46 minute ago
59 minute ago