2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை நிர்வாகம் தொடர்பான வாண்மை விருத்தி செயலமர்வு

Thipaan   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

பாடசாலை நிர்வாகம் தொடர்பான வாண்மை விருத்தி செயலமர்வு கிண்ணியா மத்திய கல்லூரியில், இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது.

கிண்ணியா வலயக்  கல்வி அலுவலகப்  பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில்  கடமையாற்றும் பிரதி  அதிபர்கள்,  உதவி அதிபர்கள் மற்றும் பகுதித் தலைவர்கள் இச்செயலமர்வில் பங்குபற்றினர்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூஹர்கான், விசேட கல்விக்கான  ஆசிரியர் ஆலோசகர் ஏ.ஆர்.கஸ்ஸாலி ஆகியோருடன் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர் எம். ஐ.எம். நௌபர்தீன் வளவாளராகக் கலந்து கொண்டார்.

'

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .