Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை நகரசபைப் பொது நூலகத்தின் 7ஆவது ஆண்டு நிறைவு விழா, பிரதம நூலகர் திருமதி கா. இராஜேஸ்வரசிங்கம் தலைமையில் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை(06) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது அவர் மங்கள விளக்கேற்றி தலைமையுரையாற்றினார். நூலகர் க. வரதகுமார், நூலக உதவியாளர் அ. அச்சுதன், நூலக உத்தியோகத்தர் அஸ்மி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். முரளிதரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலச்து கொண்டனர்.
யாழ். பழ்கலைக்கழக மாணவி செல்வி. ச. சோபிகாவின் சிவ கீர்த்தனா நடனமும் நாட்டிய விற்பன்னர் ஆசிரியர். பு. கோபிநாத்தின் சிவநடனமும் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் இஸ்லாமிய கலாசார நடனமும் விக்னேஸ்வரா மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago