Gavitha / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று வயதுப் பிள்ளைகளின் தாய்மார்களுக்கு, 'பிள்ளை வளர்ப்பும் ஆரோக்கியமும்' என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (22) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.
IDBS என்ற நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி வளவாளராகக் கலந்து கொண்டார்.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago