Niroshini / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
விரோதமானமுறையில் கிண்ணியா, மூதூர், பச்சைநூர் பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த இரு நபர்களையும் இரு டிப்பர் இயந்திரங்களையும் மூதூர் பொலிஸார் கைது செய்து, நேற்று (26) மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் ஐ.எம்.றிஸ்வான் இந்த தீர்ப்பினை வழங்கினார்.
அத்தோடு மணலும் அரசுடமையாக்கப்பட்டது.
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago