Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
சம்பூர் மீள்குடியேற்றக் கிராமத்தில் அமைக்கப்படுகின்ற வீட்டுத்திட்டக் கட்டுமானப் பணிகளுக்கு 02 உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றிச் சென்றபோது சம்பூர் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் படி மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஜ.றிஸ்வான் இன்று வியாழக்கிழமை தண்டம் விதித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago