Suganthini Ratnam / 2016 மார்ச் 04 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை நகரத்தில் உள்ள மனையாவெளிக் கிராமத்தினுள் நேற்று வியாழக்கிழமை மாலை 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு நுழைந்துள்ளது.
இப்பாம்பு திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள அடர்ந்த காடு மற்றும் மலைகளுக்குள் இருந்து வந்துள்ளது. எனவே, இதனை கடற்படை முகாமில் மீண்டும் கையளிக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026