Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 01 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பேராறு பிரதேசத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுன் தௌபீக் பள்ளிவாயல், நேற்று செவ்வாய்கிழமை (31) உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சவூதி அரோபிய நாட்டின் தனவந்தர் தௌபீக் அல் அஸீம் ஜிவைரிம் என்பவரின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தப் பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதனை தௌபீக் அல் அஸீம் ஜிவைரிம் பிரதம அதிதியாககலந்து கொண்டு திறந்து வைத்ததுடன், இந்நிகழ்வுகளில் பள்ளிவாயல்களின் தலைவர், பிரதேச பிரமுகர்கள் உலமாக்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .