Mayu / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/கி/சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற இந்நிகழ்வானது No drugs நாங்கள் youth " போதை பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " என்ற தொனிப் பொருளின் கீழ் செவ்வாய்க்கிழமை (19) பாடசாலையில் இடம் பெற்றது.


37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago