Freelancer / 2022 ஜூலை 28 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் ஏற்பாட்டில், மூதூர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெறுவதற்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு, நேற்று முன்தினம் (26) இரவு தேனீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட சிற்றூண்டிகள் வழங்கப்பட்டன .
(படங்கள் - தீஷான் அஹமட்)


9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025