Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூன் 26 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் இருதயபுர மதுபான சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்போது, செவ்வாய்க்கிழமை (25 கைது செய்யப்பட்ட 15 பேரும் நீதிமன்ற உத்திரவின் பிரகாரம் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (26) ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அனுமதி இன்றி ஒன்று கூடியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸாரை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஏ.எம். கீத்
4 minute ago
18 minute ago
30 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
30 minute ago
32 minute ago