Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் வடக்கு, சாலையூர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா நீண்ட காலமாக கவனிப்புகளின்றி புற்றைகள், புற்கள் வளர்ந்து காணப்படுகின்றன.
அங்கு உள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்த நிலையிலும், சிதைவடைந்த நிலையிலும் பயன்பாடு இன்றியும் காணப்படுகின்றன. மீண்டும் இப் பூங்காவை சிறுவர்கள் பயன்படுத்த சம்மந்தப்பட்ட அரச உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago