Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ், நிலாவெளி அல் பத்தாஹ் மகாவித்தியாலயத்தில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடத்து க்கான அடிக்கல்லை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நட்டி வைத்தார்.இந்நிகழ்வில் கிண்ணியா நகர பிதா S.H.M. நளீம், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
13 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago