Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்டத்துக்கான இளைஞர் காங்கிரஸ் மாநாடும் பயிற்சிப்பட்டறையும் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை திருகோணமலையில் உள்ளக துறைமுக வீதியில் அமைந்துள்ள ஆளுநர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இம்மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
5 minute ago
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
32 minute ago