Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
சட்டவிரோதமான முறையில் வேட்டையாடி விற்பனை செய்யப்பட்ட மான் இறைச்சியை வாங்கிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய ஒருவரை தோப்பூர், பட்டித்திடல் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து இரண்டரைக் கிலோகிராம் மான் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரின் வீட்டைசட சோதனையிட்டபோது, அவ்வீட்டில் மான் இறைச்சி இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago