Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, மகாதிவுள்வௌ குளத்துப் பகுதியில் மூன்று கிலோகிராம் கஞ்சாவைக் கொண்டுசென்ற நால்வரை இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை 6 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவௌ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கஞ்சா கொண்டுசெல்ல இவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மொறவௌ பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago