Gavitha / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதேச கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, அரசினால் வழங்கப்படுகின்றற மூன்று மாதத்துக்கான போசாக்கு உணவை, புதன்கிழமை 30ஆம் திகதிக்கு முன்னர் முன் பெற்றுக் கொள்ளுமாறு, கிண்ணியா பல நோக்குகூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது, ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மாதத்துக்கான போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago