எப். முபாரக் / 2019 நவம்பர் 01 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோமரங்கடவெல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில், அனுமதிப்பத்திரம் இன்றி 25 வடிசாராய போத்தல்களை வைத்திருந்த நபரொருவருக்கு, 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஹம்ஸா, நேற்று (31) உத்தரவிட்டார்.
இதேவேளை, 45 ஆயிரம் ரூபாய் செலுத்துவதற்குத் தவறும் பட்சத்தில், ஐந்து மாதம் சிறைதண்டனை விதித்தும் நீதவான் தீர்ப்பளித்தார்.
55 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
9 hours ago