Editorial / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை_ கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தம்பலாகாமம் பொலிஸார்,
இவ்விபத்துச் சம்பவம் இன்று (10) இடம்பெற்றதாகவும் தெரிவித்தனர். முள்ளிப்பொத்தானையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற மோட்டார் சைக்கிள்,திருகோணமலை பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதுண்டுள்ளதாகவும்தெரிவித்த பொலிஸார்,அதிக வேகமும் கவனயீனமுமே விபத்துக்கு காரணமெனவும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .