Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கந்தளாய் கண்டி பிரதான வீதி, பேராற்றுவெளிப் பகுதியில், இன்று (14) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில், கந்தளாயைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.அனுர (வயது 41) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி நபர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளானது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
28 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
46 minute ago
2 hours ago