Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, உப்பாறில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பாத்திமா பஃமி எனும் 14 வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் இந்த விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago