அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஹொரவ்பொத்தான பிரதான வீதி, மயிலகுடாவெவ பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துத் தொடர்பில் தெரியவருவதாவது, திரியாய் பகுதியிலிருந்து வேகமாக வந்து ஓட்டோ வீதி ஓரத்தில் இருந்த மண்குவியலில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.எம்.விஜேசிங்க (42 வயது), அவரது மனைவி பாக்கியா (38 வயது), மகள் செவ்வந்தி (19 வயது) எனவும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
11 minute ago
29 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
47 minute ago
2 hours ago