Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நடுஊற்றுக் கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற 25 குடும்பங்களுக்கு சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனமான முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடுகள் செவ்வாய்க்கிழமை (09) மாலை கையளிக்கப்பட்டன.
அவரவர்களின் சொந்தக் காணிகளில் இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 4 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு அறைகள், ஒரு வரவேற்பு அறை, மலசலகூடம் ஆகியவற்றைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளதாக முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எம்.மஹ்ரூப் தெரிவித்தார்.
8 minute ago
22 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
30 minute ago
49 minute ago