Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, இறக்கக்கண்டிப் பிரதேசத்தின் நான்காம் வட்டாரத்தில் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் இருவரை திங்கட்கிழமை (25) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
36 வயதுடைய பெண்ணின் வீட்டிலிருந்து டெட்டனேட்டர் 81, கோட் வயர் 03, ரோல் வெடிமருந்து 500 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, 37 வயதுடைய குறித்த ஆணின் வீட்டிலிருந்து டைனமைட் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 minute ago
42 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
47 minute ago
2 hours ago