Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் -மட்டக்களப்பு வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.
சமிக்ஞை காட்டாமல்; ஒழுங்கை ஒன்றுக்குள் திரும்பிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மட்டக்களப்பு பிரதான வீதியால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
24 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago