Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 14 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் சிறிய ரக உலவு இயந்திரம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 வயது நிரம்பிய நபர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.
குறித்த நபர், ஒருவரின் வயலில் வேலை செய்து விட்டு பக்கத்திலுள்ள வயலுக்கு வேலை செய்வதற்காக சிறிய ரக உலவு இயந்திரத்தை செலுத்திச் சென்ற போது, மழை காரணமாக குறித்த வீதி சேறு நிறைந்து காணப்பட்டமையினால் அவ் சிறியரக உலவு இயந்திரம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .